இந்தியா3 வருடங்கள் ago
யமாஹா R15 பைக்கை அசால்ட்டாக ஓட்டும் 85 வயது மூதாட்டி.. வைரல் வீடியோ…
வயதானவர்கள் என்றால் நடக்க முடியாமல் இருப்பார்கள், ஆக்டிவாக செயல்பட மாட்டார்கள் என்கிற கருத்து பொதுவாக நிலவுகிறது. ஆனால், 80 வயதுக்கு மேற்பட்ட பலர் படு ஆக்டிவாக இருந்து வருகின்றனர். இது தொடர்பாக பல வீடியோக்கள் ஏற்கனவே...