வேலைவாய்ப்பு6 வருடங்கள் ago
பிஇ, எம்பிஏ முடித்தவர்களா நீங்கள் எச்எம்டி நிறுவனத்தில் வேலை உள்ள விண்ணப்பியுங்கள்!
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் எச்எம்டி நிறுவனத்தில் காலியாகப் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் மற்றும் எம்பிஏ முடித்தவர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பியுங்கள். வேலைகள் மற்றும் காலியிடங்கள்:...