வேலைவாய்ப்பு5 வருடங்கள் ago
சாலை ஆராய்ச்சி தொழில்நுட்ப மையத்தில் வேலை!
சாலை ஆராய்ச்சி தொழில்நுட்ப மையத்தில் காலியிடங்கள் 11 உள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: Scientist (Gr.IV) மொத்த காலியிடங்கள்: 11 மாதம் சம்பளம்: ரூ.67,700 கல்வித்தகுதி: பொறியியல் துறையில் Highway, Transportation Engg, Rock Mechanics,...