ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago
புதுச்சேரி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் குதிரைக்கு பால் அபிஷேகம்!
புதுச்சேரியில் குதிரைக்கு பால் அபிஷேகம்: புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அஸ்வ பூஜை இந்த ஆண்டும் விமரிசையாக நடைபெற்றது. அஸ்வ பூஜை என்றால்...