சினிமா செய்திகள்6 வருடங்கள் ago
வட சென்னை வெற்றிபெற தனுஷ்க்கு வாழ்த்து சொன்ன சிம்பு!
வட சென்னை திரைப்படத்தில் முதலில் சிம்பு, விஜய் சேதுபதியும் நடிக்க இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது தள்ளிப்போக டிராப் ஆனது. இதன் இடையில் வட சென்னையில் நடிக்கத் தனுஷ் ஒப்பந்தமானார். வெற்றிமாறனும் தனுஷூம் நண்பர்கள்...