வார பலன்4 வாரங்கள் ago
செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!
மேஷம் (Aries): இந்த வாரம் மிகவும் பிஸியானதாக இருக்கும். ஆரோக்கியம் மற்றும் உறவுகளை கவனிக்க வேண்டும். நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம். பணியிடத்தில் எதிரிகளின் சதிகள் கவனிக்கப்பட வேண்டும். வார இறுதியில் பணம் தட்டுப்பாடு ஏற்படலாம்....