கடந்த 2 வருடங்களாக உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் ஒற்றை சொல் கொரோனா. பல நாடுகளில் வசிப்பவர்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டனர். இந்தியாவில் பல லட்சம் பேர்...
பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு. ஆனாலும், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். முதல் படத்திலேயே துணை நடிகை என்பதால் தொடர்ந்து தமிழ்...
கல்லூரி மாணவர்கள் பேருந்தில் செல்லும்போது படிக்கெட்டில் நின்று பயணிப்பது, ஓடும் பேருந்தில் ஓடி வந்து ஏறுவது, பேருந்தின் பின்னால் ஏறி நின்று கொண்டே செல்வது, பேருந்தின் மேற் கூரை மீது அமர்ந்து பயணிப்பது என பல...
எவ்வளவுதான் போலீசார் கண்ணில் வெளக்கெண்ணெய் ஊற்றி ரோந்து பணியில் ஈடுபட்டாலும் குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. குற்றங்கள் என்பது சம்பந்தப்பட்டவரின் மனநிலையோடு தொடர்புடையது என்பதால், எப்போது எங்கே குற்றங்கள் நடக்கும் என போலீசாராலும் கணிக்க முடியாது....
தீண்டாமை என்பது பாவச்செயல்.. தீண்டாமை என்பது பெருங்குற்றம் என மாணவர்களின் புத்தகங்களில் அச்சிடப்பட்டிருந்தாலும் நடைமுறையில் தமிழகத்தின் பல ஊர்களிலும் தீண்டாமை இன்னும் கடைபிடிக்கப்பட்டுதான் வருகிறது. இறந்து போன உடலை கூட இந்த வழியாக எடுத்து செல்லக்கூடாது...
விலங்குகளில் அதிக புத்திசாலித்தனம் உள்ள விலங்கினம் யானை. ஆனால், யானைகளின் வாழ்விடங்களை மனிதன் ஆக்கிரமிக்க துவங்கி விட்டான். எனவே, தண்ணீர் மற்றும் உணவுக்காக யானைகள் வாழும் இடத்திலிருந்து மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு வருகிறது. யானைகள் தண்ணீருக்காகவும்,...
தற்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன்கள் இருக்கிறது. அதில் வாட்ஸ் அப், முகநூல், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் சிலரோ இதற்கு அடிமையாகவே மாறிவிட்டனர். எனவே, தங்கள் பணிபுரியும் அலுவலகங்களிலும்...
ஹாலிவுட் படங்களில் அனைத்து விலங்குகளையும், பறவைகளையும் தொழில் நுட்பம் மூலம் பேசி வைத்து திரைப்படமாக உருவாக்கி வெளியிடுகிறார்கள். இதுபோன்ற படங்களுக்கு குழந்தைகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல், நிஜத்திலும் பயிற்சி கொடுத்தால் சில விலங்குகள் கூட...
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. எனவே, சென்னை, கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமாரி, போன்ற கடலோர மாவட்டங்களில் கனம்ழை பெயது வருகிறது. இது இல்லாத பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எனவே,...
தமிழகத்தில் தற்போது மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் நீரால் நிரம்பி வருகிறது. ஏரிகளிலும், அருவிகளிலும் நீர் கொட்டி வருகிறது. சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு அருகே உள்ள பகுதி முட்டல். இப்பகுதியில் உள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சியில்...
சூர்யா நடிப்பில் து.பா.சரவணன் என்பவர் இயக்கத்தில் உருவாக்கிய திரைப்படம் ‘ஜெய்பீம்’. இந்த படம் வரும் தீபாவளி விருந்தாக நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி...
பிரபல உணவு டெலிவரி நிறுவனமான Zomato ஹிந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் கஸ்டமர் கேரில் கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், #RejectZomato என்கிற...
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து உருவான திரைப்படம் நாயகன். தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் இதுவாகும். இப்படத்திற்கு பின்னரே மணிரத்னம் இந்திய அளவில் பிரபலமானார். இப்படத்தில் கமல்ஹாசனின் சிறப்பான நடிப்பு ரசிகர்களை கட்டிப்போட்டது....
விலங்குகளுக்கு 5 அறிவுதான் என நாம் நினைக்கிறோம். ஆனால், அவை எவ்வளவு புத்திக் கூர்மையானவை என்பது பலருக்கும் தெரியாது. சில சமயம் விலங்குகள் மனிதர்கள் போலவே செயல்படும். மனிதர்களை போலவே யோசிக்கும். மனிதர்களுக்கு கீழ் படியும்...
குரங்கிலிருந்து பரிமாண வளர்ச்சி பெற்று வந்தவன் மனிதன் என அறிவியல் அறிஞர்கள் ஏற்கனவே கூறிவிட்டனர். குரங்கின் தோற்றத்தையும், அதன் நடவடிக்கைகளையும் பார்த்தாலே அது உண்மைதான் என தோன்றும். விலங்கினங்களில் மனிதர்கள் போலவே தோற்றமும், மனிதனை போலவே...