டிவி3 வருடங்கள் ago
இனி பாரதி கண்ணம்மா இவர்தான்.. பெயர் என்ன? யார் இவர்?
பாரதி கண்ணமா சீரியலில் இனி வினுஷா தேவி தான் கண்ணம்மா என்ற ப்ரோமோ இன்று வெளியானது. வினுஷா தேவி சென்னையில் பிறந்து வளர்ந்தவர். வினுஷாவின் வயது இப்போது 26. சீரியல் மட்டுமல்லாமல் இவர் என்4 என்ற...