வேலைவாய்ப்பு3 வருடங்கள் ago
ரூ.62ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
கிராம சுகாதார செவிலியர் (VILLAGE HEALTH NURSE) மற்றும் துணை செவிலிய மருத்துவர் (AUXILIARY NURSE MIDWIFE) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்....