சினிமா6 வருடங்கள் ago
“பிக் பாஸ்“ விஜய்லட்சுமி புதிய படத்தில் நடிக்கவுள்ளார்!
பிக்பாஸ் வீட்டிலிருந்த விஜயலட்சுமி பல படங்களில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் “சென்னை-600028“ படத்தின் கதாநாகியாக அறிமுகமானவர். இயக்குநர் அகத்தியனின் மகளான இவர், “சரோஜா, பிரியாணி, சென்னை -600028 மற்றும் சென்னை -600028இரண்டாம் பாகம் படங்களில்...