தமிழ்நாடு3 வருடங்கள் ago
மாஸ்க் கழட்ட சொன்ன பெண்ணுடன் போனில் பேசிய முதல்வர் ஸ்டாலின்!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று ’வீடு தேடி வரும் மருத்துவம்’ என்ற திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக கிருஷ்ணகிரி சென்றார் என்பதும் அவர் அந்த திட்டத்தை தொடங்கி வைத்து விட்டு திரும்பி காரில் சென்று...