தமிழக சட்டசபையில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் பண்ருட்டி தொகுதி எம்எல்ஏவுமான வேல்முருகன், ஆளுநருக்கு வழங்கும் நிதியை நிறுத்தி வைக்க வேண்டும்...
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், இந்த முறை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பண்ருட்டி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் அவர் தேர்தலில் களம் காண்கிறார். பாட்டாளி மக்கள்...
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி உடன்பாடுகளை முடித்துவிட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டன என்பது தெரிந்ததே. காங்கிரஸ் 25 தொகுதிகளில், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இடது கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 6...
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், இன்று சென்னை, தேனாம்பேட்டையில் அமைந்துள்ள திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்தார். அங்கு அவர் திமுகவின் உயர்மட்ட நிர்வாகிகளோடு தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்...
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மே 2 ஆம்...
கடந்த சில நாட்களாக திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அக்கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அதிமுக கூட்டணியை பொறுத்தவரை பாஜகவுக்கு...
தினகரனுடன் இணைந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் சூசகமாக தெரிவித்துள்ளார். டிடிவி தினகரனின் அமமுக பெரிய அளவில் அரசியல் கட்சிகளுடன் எந்த கூட்டணியும் இதுவரை...