ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago
வரலட்சுமி விரதம் 2024: தெளிவான விளக்கங்களுடன்! வரலட்சுமி விரதம் எப்போது?
2024-ம் ஆண்டு வரலட்சுமி விரதம் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான ஆகஸ்ட் 16 அன்று கொண்டாடப்படுகிறது. ஏன் வரலட்சுமி விரதம்? லட்சுமி தேவியின் அருளைப் பெறவும், குடும்பத்தில் செல்வம், செழிப்பு, நன்மை ஆகியவற்றைப் பெறவும் இந்த...