சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
அரவிந்தசாமியின் ‘வணங்காமுடி’ டீசர் ரிலீஸ்!
அரவிந்த் சாமி நடிப்பில் செல்வா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்காமுடி’ படத்தின் டீசர் சற்று முன் வெளியாகிய நிலையில் இந்த டீசர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு ‘வணங்காமுடி’ என்ற திரைப்படத்தில் நடிக்க...