தமிழக முதல்வர் எடுத்த அதிரடி முடிவு காரணமாக ’வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக உள்ளதாக செய்திகள் கசிந்து கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு...
தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் ஏற்கனவே திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுடன் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் முழுமையாக மூடப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளதால் ‘வலிமை’ ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது...
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த படம் திட்டமிட்டபடி வெளிவருமா என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் பலர் கிளப்பி வரும் நிலையில் இது...
’வலிமை’ படத்தின் பாடல்கள் இன்று ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த படத்தின் பாடல்களை எதிர்நோக்கி அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் நடித்த ’வலிமை’ படத்தின் இரண்டு...
தமிழக அரசு நேற்று திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து இந்த மாதம் வெளியாக வேண்டிய எஸ்எஸ் ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் அஜித்தின் ‘வலிமை’ ஆகிய திரைப்படங்களின் ரிலீஸ்...
தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. இந்த டிரெய்லர் யூடியூப்பில் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...
நடிகர் அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தின் டிரைலர் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்றும் டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என்றும் பல்வேறு செய்திகள் வெளியானது. இதனை அடுத்து நேற்று மாலை திடீரென டிசம்பர்...
தல அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் மற்றும் பைக் சேஸிங் காட்சிகளின் வீடியோ சமீபத்தில்...
அஜித் நடிப்பில் உருவான ‘வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில்...
தல அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் ஸ்டண்ட் மேக்கிங் வீடியோ இன்று மாலை வெளியாகும் என்று வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் படக்குழுவினர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள்...
ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை பிரபல பாலிவுட்...
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தில் இடம்பெற்ற அம்மா பாடலை நேற்று படக்குழுவினர் வெளியிட்ட நிலையில் இந்த பாடல் மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த பாடலை எழுதிய இயக்குனர்...
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தில் இடம்பெற்ற அம்மா சென்டிமென்ட் பாடல் இன்று வெளியாகும் என்றும் இந்த பாடலின் புரோமோ இன்று வெளியாகும் என்றும் இரண்டு தகவல்கள் சமூகவலைதளத்தில் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருந்தன இந்த...
தல அஜித் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல்...
தல அஜித் நடிப்பில், வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதும் இந்த...