சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
‘வலிமை’ படத்தில் இரண்டு வில்லன்களா? டப்பிங் ஆர்ட்டிஸ்ட் டுவிட்டால் பரபரப்பு!
‘வலிமை’ படத்தின் நாயகன் தல அஜித் என்பதும், இந்த படத்தின் வில்லன் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ‘வலிமை’ படத்தில் இரண்டு வில்லன்கள் இருப்பதாக இந்த படத்திற்கு டப்பிங் வாய்ஸ்...