2 வருடங்களுக்கு முன்பே துவங்கப்பட்ட திரைப்படம் வலிமை. விஸ்வாசம் மாஸ் ஹிட்டுக்குபின் அஜித் நடித்துள்ள திரைப்படம் என்பதால் அவரின் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியது. ஆனால், இப்படம் பற்றி எந்த அப்டேட்டுக்கும் கொடுக்காமல் பொறுமையை சோதித்தார்...
நடிகர் அஜித்குமார் நடித்த ‘வலிமை’ படத்தின் மேக்கிங் வீடியோ இன்று மாலை வெளியானது. இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பிரமித்துப் போய் உள்ளனர். இந்த வீடியோவில் பைக் ரேஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அஜித் மட்டுமின்றி...