சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
வேற லெவலில் ‘நாங்க வேற மாறி’ பாடல்: ஒரு கோடியை நெருங்கிய பார்வையாளர் எண்ணிக்கை!
தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படத்தின் ’நாங்க வேற மாதிரி’ பாடல் நேற்று இரவு வெளியான நிலையில் 18 மணி நேரத்தில் 70 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. தல அஜித் நடிப்பில்...