சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
‘வலைப்பேச்சு’ வீடியோவில் பொய்ச்செய்தி: இயக்குனர் ரவிகுமார் கண்டனம்!
வலைப்பேச்சு வீடியோவில் நடக்காத ஒன்றை நடந்ததாக பொய் செய்தி பதிவு செய்யப்பட்டிருப்பதாக ’நேற்று இன்று நாளை’ ’அயலான்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். யூட்யூபில் வலைப்பேச்சு என்ற...