தமிழ்நாடு3 வருடங்கள் ago
முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு கொரோனா, அவரது மகன் உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா: வைகைச் செல்வன்
முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு கொரோனா, அவரது மகன் உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா என முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் விமர்சித்துள்ளார். தென் காசி மாவட்டம், குத்துக்கல் வலசை பகுதியில், அதிமுக இலக்கிய அணி சார்பாக...