சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
குலுமணாலியில் லெஜண்ட் சரவணன் படத்தின் படப்பிடிப்பு: வைரல் புகைப்படங்கள்!
சென்னை சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்துவரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கி வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த...