வணிகம்3 வருடங்கள் ago
உஷார்.. நாளை முதல் 4 நாட்களுக்கு இந்த நகரங்களில் எல்லாம் வங்கிகள் விடுமுறை!
ஏப்ரல் 13 முதல் 16-ம் தேதி வரையில் பல்வேறு நகரங்களில் வங்கிகள் விடுமுறையில் இருக்கும் என்று ஆர்பிஐ காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் விழாக்கள் கொண்டாடப்படும் நகரங்களைப் பொருத்து மாறும். ஏப்ரல் 13-ம் தேதி...