சினிமா செய்திகள்2 வருடங்கள் ago
உதயநிதி ஸ்டாலினின் கலகத் தலைவன் 3 நாட்கள் வசூல் நிலவரம் என்ன?
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்ப்புடன் வெள்ளிக்கிழமை கலகத் தலைவன் திரைப்படம் வெளியானது. கார்ப்ரேட் நிறுவனங்களில் நடைபெறும் பணி நீக்கம், பிரச்சனைகள் பற்றி பேசி இருக்கும் கலகத் தலைவன் திரைப்படம் கலவையான...