ஆரோக்கியம்2 வருடங்கள் ago
Coffee: ஒவ்வொரு காபி பிரியர்களும் சுவைக்க வேண்டிய காபி வகைகள்..!
காலையில் எழுந்த உடனே சூடான காபி அல்லது தேநீர் இல்லாமல் பலருக்கும் பொழுதே விடியாது. அதில் ஏராளமானோர் காபி பிரியர்கள். காலை மட்டுமின்றி ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து கோப்பை காபி குடிப்பவர்களும் இருக்கின்றனர்....