செய்திகள்4 வருடங்கள் ago
இந்திய ட்ரெண்டிங் நெ.1 #STOPTHEWEDDING… காரணம் என்ன..?
இந்திய அளவில் ட்ரெண்டிங் பட்டியலில் முதலிடத்தில் #STOPTHEWEDDING என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றுள்ளது. காரணம் என்னவென்றே தெரியாமல் நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்ட இந்த ஹேஷ்டேக் ஒரே நாளில் ட்ரெண்டிங் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ் திரைப்படம் ஒன்றுக்காக...