வணிகம்4 வருடங்கள் ago
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1248 குறைந்து தங்கம் விலை அதிரடி!
தீபாவளி திருநாள் நெருங்கி வரும் வேலையில், ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே சவரனுக்கு 1248 ரூபாய் குறைந்துள்ளது. பொதுவாகத் தீபாவளியின் போது தங்க அதிகளவில் விற்பனை ஆகும். அதற்கு முன்னதாக இன்று விலை குறைந்துள்ளது...