வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago
TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குரூப் 5A தேர்வின் மூலம் Assistant Section Officer (ASO) பதவிக்காக 35 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்....