மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் சட்டமன்றம் கூட இருக்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த...
தமிழக வரலாற்றில் வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் இன்று முதல்முதலாக தாக்கல் செய்யப்படும் நிலையில் இந்த பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள் சற்று முன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய...
தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல்முறையாக உ-பட்ஜெட் அறிமுகம் செய்யப்படுகிறது. இதுவரை காகிதங்களில் பிரிண்ட் செய்யப்பட்டு அனைவருக்கும் ஒரு பிரதி கொடுக்கப்பட்டு பட்ஜெட் வாசிக்கப்பட்ட நிலையில் முதல் முறையாக ஒவ்வொரு எம்எல்ஏக்கள் முன்பும் ஒரு கம்ப்யூட்டர் வைக்கப்பட்டு...
சட்டப்பேரவையில் இன்னும் சில நிமிடத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று மாலை நான்கு முப்பது மணிக்கு தமிழகத்தில் தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக...
மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விரைவில் தமிழக பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வரும் மே மாதம் தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதுவரை...
இந்தியா முழுவதும் வலுவாக காலூன்றி வரும் பாஜக தமிழகத்தில் மட்டும் காலூன்ற முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டசபையில் பாஜக உறுப்பினர்கள் செல்ல அதிரடி திட்டம் ஒன்றை பாஜக வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது....
தமிழக சட்டமன்ற சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்துள்ள நிலையில், சட்டமன்றத்தை ஒரு மாதம் காலம் நடத்துவது தொடர்பாக அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. வழக்கமாக ஜூன்...
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட உள்ள திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் மேகதாது அணைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது....