தமிழ்நாடு3 வருடங்கள் ago
பாஜகவில் இணைந்த திமுக எம்.எல்.ஏ- மதுரை வடக்குத் தொகுதியில் போட்டி!
திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர் சரவணன் இன்று தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். அப்படி இணைந்த அவருக்கு பாஜக, மதுரை வடக்குத்...