சினிமா6 வருடங்கள் ago
சாக்கடையை சுத்தம் செய்யும் விஜய் ஆண்டனி!
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் திரைப்படம் வரும் நவம்பர் 16ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், அதன் ஸ்நீக் பீக் தற்போது வெளியாகியுள்ளது. கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திமிரு புடிச்சவன்...