வணிகம்3 வருடங்கள் ago
விரைவில் தமிழ்நாடு பேமென்ட்ஸ் பேங்க்.. என்ன சிறப்பு?
நடந்த முடிந்த தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில், விரைவில் தமிழ்நாடு அரசு பேமென்ட்ஸ் வங்கியை விரைவில் தொடங்கும் என நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்து இருந்தார். இப்போது தமிழ்நாடு அரசின் இந்த பேமென்ட்ஸ் வங்கிக்கு, விரைவில்...