வார பலன்5 நாட்கள் ago
ஜூலை 22 முதல் 28 வரை ராசி பலன்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம், எந்த ராசிக்கு சவால்?
மேஷம்: நீண்டகாலமாக கிடப்பில் இருந்த வேலைகள் முடியும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலையில் மாற்றங்கள் மற்றும் பதவி உயர்வு வாய்ப்பு. குடும்ப சச்சரவுகள் தீரும். வேலை தேடுபவர்களுக்கு நற்செய்தி. அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்:...