இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’...
இயக்குநர் சுசீந்திரன் ஈஸ்வரன் படத்தைத் தொடர்ந்து உதயநிதியை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளாராம். வேகமாகப் படம் எடுப்பதற்குப் பேர் போனவர் சுசீந்திரன். அதற்கு சமீபத்திய உதாரணம் சிம்புவை வைத்து ஈஸ்வரன் படத்தினை 30 நாட்களுக்குள்...
சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள கென்னடி கிளப் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. விரைவில் கென்னடி கிளப் படத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்த படக்குழுவுக்கு இந்த செய்தி புத்துணர்ச்சியை அளித்துள்ளது. வெண்ணிலா கபடி குழு...
இயக்குநர் சுசீந்திரன் நடிகர் வடிவேலுவுக்கு தனது வன்மையான கண்டனத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். Save For Nesamani ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்டானதால், நடிகர் வடிவேலு இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள எண்ணியுள்ளார். இந்நிலையில்,...
கடைசி தீக்குச்சியை கொளுத்தும் போது இருக்குற கவனம்.. முதல் தீக்குச்சியை கொளுத்தும் போதே இருக்கணும்.. அப்போதான் நாம ஜெயிக்க முடியும் என சசிகுமாரின் எண்ட் பன்ச் உடன் முடியும் கென்னடி கிளப் படத்தின் டீசர் தற்போது...
சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சூரி நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு படம் நல்ல வரவேற்பு மற்றும் வெற்றியை பெற்றது. ஆனால், சமீப காலமாக சுசீந்திரன் இயக்கி வரும் படங்கள் படு தோல்வியை சந்தித்து...