வருமான வரி தாமதத்திற்கான வட்டியை விலக்கு செய்ய வேண்டும் என்று சூர்யா பதிவு செய்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து சூர்யா தரப்பில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன....
நடிகர்கள் விஜய் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் வாங்கிய ஆடம்பர காருக்கான வரி குறைப்பு குறித்த வழக்கில் சமீபத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது என்பதும் வரியை உடனடியாக கட்ட வேண்டும்...
பழம்பெரும் நடிகர் சிவகுமார் காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நாடு முழுவதும் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை...
பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காலமான சம்பவம் திரையுலகினர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது மறைவை திரை உலக பிரபலங்கள் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை என்பதும் அவரது மறைவு தமிழ்...
சூர்யா நடித்து வரும் படம் ஒன்றால் கமலஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆவதாக செய்திகள் வெளியாகியுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும்...
தமிழ் திரையுலகில் 43 ஆண்டுகளாக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ராதிகா சமீபத்தில் சூர்யாவை அவருடைய இல்லத்தில் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சூர்யாவின் பல திரைப்படங்களில் நடிகர் ராதிகா நடித்துள்ளார் என்பதும் தெரிந்தே. சிவகுமாருடனும்...
மணி ரத்னம் தயாரிப்பில் உருவான நவரசா என்ற ஆந்தாலஜி திரைப்படம் கடந்த வெள்ளியன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தில் உள்ள ஒன்பது பகுதிகளும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக...
சூர்யாவின் நடிப்பில் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள நான்கு திரைப்படங்கள் மாதம் ஒரு திரைப்படமாக நான்கு மாதங்கள் தொடர்ச்சியாக வெளியாக இருப்பதாக சூர்யா தன்னுடைய டுவிட்டரில் அறிவித்துள்ளார். முதல்கட்டமாக சூர்யா தன்னுடைய தயாரிப்பில் உருவாகி வரும் ‘ராரா’...
சூர்யா நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் ஒன்று ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது திரையரங்குகளில் தான் ரிலீஸாகும் என தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள...
சூர்யாவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது என்பதும் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதும் தெரிந்ததே. மேலும் அவர் நடித்து வந்த இரண்டு படங்களின் டைட்டில் போஸ்டர்கள் நேற்று வெளியானது என்பதும் ’ஜெய்பீம்’ மற்றும்...
நடிகர் சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூர்யாவின் சகோதரரும் பிரபல நடிகருமான கார்த்தி தனது...
பிரபல நடிகர் சூர்யா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுவதை அடுத்து அவர் நடித்து வரும் 40வது திரைப்படத்தின் டைட்டில் நேற்று அறிவிக்கப்பட்டது. ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற டைட்டில் கொண்ட வீடியோ நேற்று வெளியானது என்பதும்...
சூர்யா நடித்துவரும் 40வது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும்...
சூர்யா படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஒருவர் திடீரென காலமானதை அடுத்து திரையுலகினர் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் சூர்யா நடிப்பில் புஷ்பவாசகன் என்பவர் இயக்கியுள்ள திரைப்படம் ஸ்ரீ. கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான இந்த...
சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ஆம் தேதி அவர் நடித்து வரும் திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று செய்திகள் கசிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல இயக்குனர் பாண்டிராஜ்...