சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் ரிலீசான நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே. ஒரு சிலர் மட்டும் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் பொதுவாக இந்த படத்திற்கு...
சூர்யா தமிழகத்தில் நடமாட முடியாது என்றும் அவர் நடித்து நடிக்கும் படங்களை தியேட்டரில் திரையிட்டால் தியேட்டரை கொளுத்துவோம் என்று காடுவெட்டி குரு மருமகன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் சூர்யா நடித்த ’ஜெய்பீம்’...
சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் எந்த அளவுக்கு மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதோ, அதே அளவுக்கு சர்ச்சையையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வன்னியர் சங்கத்தினர் ஏற்கனவே ’ஜெய்பீம்’ படத்திற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்த நிலையில்...
நான் நான்கு மாதமாக எனது தாயாரின் கருவில் இருக்கும்போது புனித் ராஜ்குமார் 7 மாதமாக அவரது தாயாரின் கருவில் இருந்தார் என்று தனக்கும் புனித் ராஜ்குமார் இடையே உள்ள முதல் உறவு குறித்து நடிகர் சூர்யா...
’ஜெய்பீம்’ திரைப்படத்தை பொது இடங்களில் திரையிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சூர்யாவின் ’ஜெய்பீம்’ திரைப்படம் இன்று காலை அமேசான் ஓடிடியில் வெளியானது என்பதும்...
சூர்யா நடித்த ஜெய்பீம் என்ற திரைப்படம் இன்று ஓடிடியில் ரிலீஸ் ஆகியிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு முதல் நாளே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் இந்த படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் என்பது...
சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பதும் முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பல பிரபலங்கள் இந்த படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர் என்பது...
தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ஏற்கனவே நடிகர் சூர்யா ’நந்தா’ மற்றும் ’பிதாமகன்’ ஆகிய படங்களில் நடித்து உள்ளார் என்றும் இந்த இரண்டு படங்களும் சூர்யாவுக்கு மிகப்பெரிய அளவில் பெயர் பெற்று தந்தது...
நடிகர் சூர்யா இதுவரை தனது படங்களில் எந்த விதமான அடைமொழியையும் போடாமல் இருந்த நிலையில் தற்போது திடீரென சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அடைமொழியை போட்டிருப்பது ரசிகர்கள் ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சற்றுமுன்னர் சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ படத்தின் அப்டேட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. சூர்யா நடிப்பில் து.பா.சரவணன் என்பவர்...
சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியானபோது திரையரங்கு உரிமையாளர்கள் அவருக்கு பெரும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில் அவருடைய அடுத்தப் படமும் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது சூர்யா நடிப்பில்...
பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிக்கும் ’விருமன்’ என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாக உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை...
சூர்யா மற்றும் கார்த்தி இணையும் திரைப்படத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூர்யா தயரிப்பில் கார்த்தி நடித்த ’கடைக்குட்டி சிங்கம்’ என்ற திரைப்படம் ஏற்கனவே...
சூர்யா நடித்த ’சூரரைப் போற்று’ திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான நிலையில் தற்போது அந்த படத்தை இலவசமாக திரையரங்குகளுக்கு தர சூர்யா முன் வந்ததாகவும் ஆனால் அதனை வாங்க திரையரங்க உரிமையாளர்கள் மறுத்து வருவதாகவும்...
காவல்துறையில் திடீரென சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூர்யா 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனத்தை தொடங்கி கடந்த சில வருடங்களாக திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பது தெரிந்ததே....