மத்தியில் பாஜக அரசு ஆட்சியை பிடித்தது முதலே தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு என்பது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. சில இடங்களில் ஹிந்தியில் ஊர் பெயர் எழுதப்பட்டது. சில தெரு பெயர்கள் கூட ஹிந்தியில் எழுதப்பட்டது. அதேபோல்,...
சூர்யா நடிப்பில் து.பா.சரவணன் என்பவர் இயக்கத்தில் உருவாக்கிய திரைப்படம் ‘ஜெய்பீம்’. இந்த படம் வரும் தீபாவளி விருந்தாக நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்...
நடிகர் சூர்யா தனது ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிட்டு தமிழ் சினிமாவில் ஓடிடி கலாச்சாரத்தை துவங்கி வைத்தார். அதன்பின் அவர் தயாரிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் திரைப்படமும் அமேசான் பிரைமில் வெளியானது. அதைத்தொடர்ந்து பல...
ஆர்யா நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் அமேசான் பிரைம் தளத்தில் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. குத்துச் சண்டையை மையமாக வட சென்னை பின்புலத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு...
நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் நேற்று. இதையொட்டி அவரது ரசிகர்கள், சூர்யாவுக்குப் பல்வேறு வகைகளில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதில் ஒரு சில ரசிகர்கள் வேற லெவல் வாழ்த்துகளை தங்கள் ஆதர்ச நாயகனுக்கு அர்ப்பணித்தனர். அந்த வகையில்...
ஒளிப்பதிவு சட்டத்திருத்தத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததற்காக தம்பி சூர்யாவை தனிநபரென நினைத்து பாஜகவினர் அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் கூறியுள்ளார். நடிகர் சூர்யா சில நாட்களுக்கு...
ஒன்றிய அரசின் ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவு மசோதாவுக்கு எதிராக நடிகர் சூர்யா கொந்தளித்து உள்ளார். அவர், தன் ட்விட்டர் பக்கத்தில் இந்தப் புதிய சட்ட திருத்த வரைவுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்...
மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெள்ளிக்கிழமை வெளியான கரணன் திரைப்படம் ரசிகர்கள் இடையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் நாள் மட்டுமே 11 கோடி ரூபாய் வசூலைக் கர்ணன் திரைப்படம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன....
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஃபுல் ஸ்பீடில் நடந்து வருவதாகவும், இன்னும் ஒரு சில மாதங்களில் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து ரிலீஸுக்குத் தயாராகிவிடும் என்றும் தெரிய வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர்...
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில், சென்ற ஆண்டு நேரடியாக ‘அமேசான் பிரைம்’ ஓடிடி தளத்தில் ரிலீஸான திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படம் அமேசான் பிரைம் வரலாற்றில் மிகப் பெரும் சாதனையைப் படைத்து...
சூரரைப் போற்று திரைப்படத்தின் 100-வது நாளை முன்னிட்டு அந்தப் படத்தின் டெலிடட் சீன் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. கொரோனா கட்டுப்பாடுகளின்...
நடிகர் சூர்யாவின் அடுத்தப் படம் இன்று பூஜையுடன் ஆரம்பித்தது. இந்தப் பூஜை போடும் விழாவில் சூர்யா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்னர் சூர்யாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதற்கு அவர் மருத்துவமனையில்...
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியர் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. நட்சத்திர தம்பதியரான சூர்யாவும் ஜோதிகாவும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் 2006-ம் ஆண்டில்...
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் அஜிங்கியா ரஹானே. கேப்டன் விராட் கோலி இல்லாத சமயங்களில் இந்திய கிரிக்கெட் அணியைத் திறம்பட வழிநடத்தும் ரஹானே, பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார். குறிப்பாக சமீபத்தில் கோலி...
நடிகர் சூர்யாவின் அடுத்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் டைரக்டு செய்கிறார். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு 5 கெட்டப்புகள் இருக்கும் என்றும், அதில் ஒரு கெட்டப் தமிழக முதலமைச்சர் என்றும் தகவல் பரவி வருகிறது. சன் பிக்சர்ஸ்...