நடிகர் ‘சூர்யா42’ பட்ஜெட் குறித்து நடிகர் சூர்யா பிரமித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு அடுத்து நடிகர் சூர்யாவின் ‘சூர்யா42’ படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘சிறுத்த’...
95வது ஆஸ்கர் விருது விழாவில் சரித்திர சாதனை படைத்துள்ளது இந்திய சினிமா என்றால் அது மிகையாகாது. கடைசியாக அமீர்கானின் லகான் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றது. ஆனால், அதன் பிறகு எந்தவொரு இந்திய...
‘வணங்கான்’ படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘வணங்கான்’ படம் தொடங்கப்பட்டது. ஆனால், இயக்குநருக்கும் நடிகருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இந்தத் திரைப்படம்...
நடிகர் அருண்விஜய் ‘வணங்கான்’ படத்திற்காக லுக் டெஸ்ட் முடித்துள்ளார். இயக்குநர் பாலா மற்றும் சூர்யா இருவரும் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு இணைந்த திரைப்படம் ‘வணங்கான்’. இதன் முதல் பார்வை மற்றும் டைட்டில் வெளியாகி படத்தின்...
நடிகை ஜோதிகா பாலிவுட் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தமிழில் ’36 வயதினிலே’ படம் மூலம் கம்பை கொடுத்தார் நடிகை ஜோதிகா. அதற்கு பிறகு ‘ராட்சசி’, ‘மகளிர் மட்டும்’ என கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளை...
சமீபத்தில் பின்னணி பாடகர் பென்னி தயாள் சென்னையில் நடந்த இசை விழா ஒன்று பாடல் பாடி கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக அவருக்கு விபத்து ஏற்பட்டது. நிகழ்ச்சியை படம் பிடித்துக் கொண்டிருந்த ட்ரோன் ஒன்று பென்னி...
‘சூர்யா 42’ படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா தெலுங்கு படத்தில் கவனம் செலுத்த உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ‘சிறுத்த’ சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்பொழுது தன்னுடைய 42வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்....
பழம்பெரும் நடிகர் சிவகுமார் தனது இரு மகன்களான சூர்யா மற்றும் கார்த்தியை சினிமாவில் ஹீரோவாக உருவாக்கி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சூர்யா மற்றும் கார்த்தி இதுவரையில் அப்பா அம்மாவுடன் கூட்டுக்...
நடிகர் விஜய்யின் ‘லியோ’ படத்தின் ப்ரீ- பிசினஸை ‘சூர்யா 42’ முறியடித்துள்ளது. படத்தின் வெற்றி தோல்வி எனபதை எல்லாம் தாண்டி படத்தின் வசூல் என்பது ரசிகர்களிடையே பேசு பொருளாகி உள்ளது. அதிலும் தற்போது ஓடிடி வளர்ச்சிக்கு...
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வரும் நடிகர் சூர்யா ஜிம்மில் கடுமையாக வொர்க்கவுட் செய்யும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கெளதம் மேனன் இயக்கத்தில் வாரணம் ஆயிரம் படத்தில்...
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சிஜி வேலைகள் அதிகம் கொண்ட 3டி படமாக சூர்யா 42 உருவாகி வருகிறது. அண்ணாத்த படத்துலயே அத்தனை லாரிகளை விஎஃபெக்ஸ் காட்சியில் பறக்கவிட்டு படத்தை படுக்க வைத்து விட்டார். சூர்யா...
சினிமா துறை மட்டுமில்லாமல் அரசியல் உள்ளிட்ட சில துறைகளுக்கும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு துறைகளில் பிரபலமாக உள்ளவர்களுக்கு இந்த விருந்து வழங்கப்பட்டு வருகிறது. 2021ம் வருடத்திற்கான விருதுகளுக்கு தமிழகத்தை சேர்ந்த நடிகர் மற்றும்...
நடிகர் சூர்யா தயாரித்து நடித்த திரைப்படம் ஜெய்பீம். 90களில் விழுப்புரம் அருகே வசித்து இருளர் குடும்பம் மீது போலீசார் பொய் வழக்கு போட்டு காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்திய சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது....
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் டாக்டர் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 4ம்...
சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகிய ‘ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இ ப்படத்தை சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகளும், உலக நாயகன்...