சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
சூர்யாவின் அடுத்த மூன்று படங்கள் ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு!
சிங்கம் 3 படத்தை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், என்.ஜி.கே என கடந்த 2 ஆண்டுகளாக சூர்யா படங்கள் தொடர்ந்து படு தோல்வியை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், அடுத்த மாதம் செப்டம்பர் 20ம் தேதி வெளியாகும்...