சினிமா2 வருடங்கள் ago
குறைந்த சம்பளம் பேசிய சுந்தர்.சி.; படத்தில் இருந்து விலகிய விஷால்?
இயக்குநர் சுந்தர்.சி. தனக்கு குறைவான சம்பளம் பேசி இருப்பதால், விஷால் படத்தில் இருந்து விலகியுள்ளார். தமிழ் சினிமாவில் ’அன்பே சிவம்’, ’வின்னர்’ உள்ளிட்டப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் சுந்தர்.சி. நடிகராவும் பல படங்களைக்...