பேய் மாதிரி வருவான்… என்ற பாடலுடன் தொடங்கும் “ராயன்” படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்று வருகிறது. சமூகவலைதளங்களில் #RaayanTrailer என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. தனுஷ் இயக்கி நடித்துள்ள இந்த...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 169’ படத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருக்கும் தகவல் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் நாளை...
ரஜினிகாந்த், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் இன்னும் கமல்ஹாசன் அஜித் ஆகிய இரண்டு பெரிய நடிகர்களை வைத்து படம் தயாரிக்கவில்லை. இந்நிலையில் தற்போது அஜித் படம்...
நடிகர் விஜய் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்தின் ஆடியோ லான்ச் பிரம்மாண்டமாக நடத்தப்படும் என்பதும் இந்த ஆடியோ லாஞ்ச்சில் விஜய்யின் சுவராசியமான பேச்சைக் கேட்பதற்கு அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த நிலையில் அவருடைய அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த நிலையில்...
தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நாளை புத்தாண்டை முன்னிட்டு இன்று...
சன் பிக்சர்ஸ் தயாரிக்க சிவா இயக்கியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தில் உச்ச நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இது அண்ணன் – தங்கை செண்டிமெண்ட் திரைப்படமாகும். இப்படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இப்படம் தீபாவளியை...
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் அண்ணாத்த. இப்படம் 2020 தீபாவளிக்கு ரிலீஸ் என திட்டமிடப்பட்டு கொரோனா காரணமாக 2021 தீபாவளிக்கு அதாவது ஒருவருடம் தள்ளி வெளியானது. இந்த வகையில்...
சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பின் சூர்யாவின் ரேஞ்சே வேறு மாதிரி ஆகிவிட்டது. அதோடும், அவரின் நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படமும் அவரை வேறு லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டது. எனவே, அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்கள் மீது எதிர்பார்ப்பு...
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நவம்பர் 4ம் தேதி இப்படம் வெளியாகிறது. தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாலும் ,கேரளாவில் தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படவில்லை...
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் படம் தொடங்கப்பட்டது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சுமார் 50 சதவீதம் முடிந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது இந்த...
தளபதி விஜய் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த நிலையில் அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சன் டிவி நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் திமுக எம்பி தயாநிதி மாறன் ஆகியோர்களை...
தளபதி விஜய் நடிக்கும் ’பீஸ்ட்’ படம் குறித்த இரண்டு அப்டேட்களை அடுத்தடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிலையில் தற்போது மூன்றாவதாக மேலும் ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளது. இந்த...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த...
பிரபல நடிகர் சூர்யா நடித்து வரும் 40வது திரைப்படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே. இதற்காக சூர்யாவின் ரசிகர்கள் இன்று காலை முதல் காத்திருந்த நிலையில்...