கேலரி3 வருடங்கள் ago
ஹீரோயின்களுக்கு போட்டியாக களமிறங்கிய அஞ்சனா ரங்கன்… தெறிக்கும் புகைப்படங்கள்…
சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றி சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் அஞ்சனா ரங்கன். சன் டிவியில் வேறு சில நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார். வேறு சில தொலைக்காட்சியிலும் அவர் தொகுப்பாளினியாக அவர் வேலை...