சினிமா செய்திகள்6 வருடங்கள் ago
ராஜமெளலி படத்தில் நடிக்கிறாரா சமுத்திரகனி?
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சமுத்திரகனி. இயக்குநராகவும், ஹீரோவாகவும், குணசித்திர நடிகராகவும், தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். அட்வைஸ் படம் என்றாலோ அறிவுரை சொல்லும் காட்சி என்றாலோ சமுத்திரகனியை புக் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்...