சந்திரயான் 2 விண்கலம் இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தொழிநுட்பக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டதால் சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நிலவின் தென்துருவ மண்டலத்தை...
ராஜராஜ சோழன் விவகாரத்தில் கைதாவதிலிருந்து தப்பிக்க இயக்குநர் பா.ரஞ்சித் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீனுக்கு மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி சில உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்....
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேனி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓபிஎஸின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்...
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் பாஜகவுக்கு ஆதரவாக நமோ டிவி என்ற சேனல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது விதிகளுக்கு எதிரானது எனவும், உரிய அனுமதியில்லாமலும், விதிகளை...
அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் மூவருக்கு தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் அனுப்பிய விளக்க நோட்டீஸுக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதிமுக எம்எல்ஏக்களான இரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரும் தினகரன்...
வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆணந்த் வீடு மற்றும் அவருக்கு வேண்டியவர்களின் இடங்களில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து அந்த தொகுதியில் தேர்தலை நிறுத்த தேர்தல் ஆணையம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள்...
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் இந்தியன் கிரிக்கெட் லீக் போட்டிகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பல நாடுகளின் முன்னணி வீரர்கள்...
திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தமிழகத்தில் காலியாக இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டிய நிலையில் 20 தொகுதிகள் உள்ள நிலையில் திருவாரூர் தொகுதிக்கு...
இந்தியாவில் உயர் மதிப்பு கொண்ட 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நீக்கும் திட்டத்தில் மத்திய அரசு உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற சில தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்காக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை...