சினிமா செய்திகள்3 வருடங்கள் ago
நெருப்பு சக்தி கிடைத்ததால் ஓவராக ஆட்டம் போடும் நிரூப்!
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு 5 சிறப்பு காயின்கள் வழங்கப்பட்டுள்ள என்பதும் இந்த காயின்கள் வைத்துள்ளவர்களுக்கு சிறப்பு சக்திகள் வழங்கப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது....