தமிழ்நாடு3 வருடங்கள் ago
வாக்காளர் அட்டையில் திருத்தம்: சென்னையில் இன்று சிறப்பு முகாம்கள்!
வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய இன்று சென்னையில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்காளர் அட்டையில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்ய ஆகியவைகளுக்கு மாநகராட்சி அலுவலகம் செல்ல வேண்டிய...