வேலைவாய்ப்பு3 வருடங்கள் ago
8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தென் மத்திய ரயில்வே மண்டலத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
இந்திய ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தென் மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: South Central Railway மொத்த காலியிடங்கள்:...