சினிமா2 வருடங்கள் ago
கடுமையான காய்ச்சலில் செல்ஃபி பகிர்ந்து உடல்நலன் குறித்து அப்டேட் கொடுத்த குஷ்பு!
நடிகை குஷ்பு கடுமையான உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் மற்றும் உடல்வலி காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் தான் அட்மிட் செய்யப்பட்டிருப்பதாகவும் நடிகை குஷ்பு செல்ஃபி எடுத்து தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்....