அருவி எனும் அற்புத சினிமாவை கொடுத்து தமிழ் சினிமா உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன். இவர், அடுத்ததாக சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வாழ் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள வாழ்...
கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம் வாழ். அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் கனா படத்தையும், கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தையும் தயாரித்த சிவகார்த்திகேயன்,...