வேலைவாய்ப்பு4 வருடங்கள் ago
சிவகங்கை நாட்டரசன் கோட்டை பஞ்சாயத்தில் வேலைவாய்ப்பு!
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை பஞ்சாயத்து அலுவலகத்தில் காலியாக உள்ள காவலர் / எலக்ட்ரீஷியன் மற்றும் பம்ப் ஆப்ரேட்டர் பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: சிவகங்கை நாட்டரசன்...