ஆட்டோமொபைல்2 வருடங்கள் ago
தமிழ்நாட்டிற்குக் கிடைத்த மற்றொரு மகுடம்.. சிம்பிள் எனர்ஜி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை தொடக்கம்!
கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டிற்குக் கிடைத்த மற்றொரு மகுடமாக சிம்பிள் எனர்ஜி நிறுவனம் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலையை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரியில் தொடங்கியுள்ளது. 100 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் இந்த...